மரண அறிவித்தல்

திருமதி .டெய்சிமேரி அக்னஸ் குமரையா

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்,பாண்டியன் தாழ்வைப் பிறப்பிடமாகவும் ,99/6 கச்சேரி கிழக்கு ,சந்தான மாத கோவில் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி டெய்சிமேரி அக்னஸ் குமரையா 16.06.2015 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற  EK குமரையா (கட்டட மேற்பார்வையாளர் கச்சேரி )அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான பொன்வஞ்சர் -லூர்த்தம்மா தம்பதியரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இளைய தம்பி -சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும் ,ஜெயராணியின் ஆசைச் சகோதரியும் ,காலஞ்சசென்ற தேவராஜன் (மக்கள் விற்பனைத் திணைக்களம் மற்றும் ரவீந்திரகுமார் (இளைப்பாறிய சுங்க உத்தியோகத்தர் ), சாந்தினி(கொலண்ட்), ஜெயந்தினி ,கிறிஸ்ரி (டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயும் ,மங்களா (UK ) காலஞ்சென்ற பற்றீசியா நவமணி (இளைப்பாறிய ஆசிரியை) மற்றும் ராஜன் (கொலண்ட் ) யூலியன் (இளைப்பாறிய நீர் வழங்குசபை மன்னார்),டெய்சி (டென்மார்க்), ஆகியோரின் அன்பு மாமியும்  டீன்-ஜெசி, சசி-நிரூபா ,யாழினி-பிரசாந்த் (UK ) சிந்துஜா, பேடின் ,ரஜீவன்,கிருசாந்தி, வினோஜ் , வினித்(டென்மார்க்) ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ,சன்டல் ,சன்செஸ் ,சபேரோ ,ரஜன் ,ஜெஷன், யடன் , ரெனோ ,ரிஸா (UK )ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார் .

அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று 19.06.2015 வெள்ளிகிழமை பிற்பகல் 3.30 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து திருப்பலி ஒப்புக்கொடுப்பதற்காக புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு ,பின்பு பூதவுடல் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .

தகவல் :குடும்பத்தினர்

 

இல 99/6 கச்சேரி கிழக்கு

சந்தான மாதா கோவில் ஒழுங்கை,

யாழ்ப்பாணம்.

 

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : 19.06.2015
இடம் : கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 077 397 1362