மரண அறிவித்தல்
திருமதி தவமணி பாலசிங்கம்
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவமணி பாலசிங்கம் அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் இராமலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சத்யபாலதேவி(சந்திரா- இலங்கை), தேவராணி(கனடா), காலஞ்சென்ற சுகிர்தராணி, விமலராணி(இலங்கை), பிரேமராணி(இலங்கை), மாலினிதேவி(பிரித்தானியா), தவபாலலிங்கம்(தவம்- பிரித்தானியா), பாலகுமார்(ரகு- பிரித்தானியா), சதீஸ்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,
ஞானப்பிரகாசம், நாகேஸ்வரன், தங்கராஜா, ரஜேந்திரம், வசந்தமலர், கயிலினி, வனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கொசலமதேவி, விஷ்ணுகாந்தி, புலேந்திரன், பிள்ளைநாயகம் மற்றும் சிவநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிவேதிகா- சான்கிரிஷ், பிரதீபா- ராஜானந்த், ஜனதீபா- அரவிந், பிரசாத், தனுசா- ஜெகதீபன், தர்ஷிகா, கபிலன், ஜிரோஜன் -சகுந்தலா, பிரகாஷ், பிரதிகா- சுதர்சன், சோபியா, கபிலன், சாரங்கன், சைலேஷ், வின்சென்ட், சுஜித்தா, வர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஸ்ருதி, ஆரவி, ஆதி, சாகித்யா, சருகா, ரிஸ்மியா, திவ்யன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.