மரண அறிவித்தல்

திருமதி தவமணி மாசிலாமணி (ஓய்வு பெற்ற ஆசிரியை- சைவபிரகாச மகளிர் மகாவித்தியாலம்)

தோற்றம்: 5 டிசெம்பர் 1928   -   மறைவு: 26 நவம்பர் 2017

வவுனியா இராசேந்திரம் குளத்தைப் பிறப்பிடமாகவும், குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி மாசிலாமணி அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், எலியேசர் நாகமணி(உடையார்) பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், எட்வேட் கனகசபை எமிலி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாசிலாமணி(அதிபர்- நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தானியேல்(உடையார்- இராசேந்திரம் குளம்), இராசரட்ணம் பொன்னம்மா, பென்சமீன் இராசரத்தினம் மற்றும் நேசமணி யோகராசா(லண்டன்), நவரட்ணராசா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாள்ஸ் தவக்குமார் (ஜெர்மனி), றோய் ஜெயக்குமார் (ஓய்வுபெற்ற முகாமையாளர்- இலங்கை வங்கி),  ஜோர்ஜ் பிரேம்குமார் (ஜெர்மனி), விஜயசெல்வி பரமேஸ்வரன் (ஆசிரியை- நெளுக்குளம் கலைமகள்  வித்தியாலயம்),  பிலிப் தயாளகுமார் (லண்டன்), கிறிஸ்டி ராஜ்குமார் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜோசுவா பரமேஸ்வரன்,  நளாயினி, ஜெயராணி (ஆசிரியை- தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயம்), ஜோய்,  ராஜி,  சுபாசினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அடம்,  டினேஸ்,  சாரா,  ஜெக்சன்,  ஜெக்சிகா- அன்ரொயின்கிசான் (வைத்திய கலாநிதி- வவுனியா வைத்தியசாலை),  ஜொய்சிகா, றெபேக்கா ஏஞ்சலின், பிரசன்னா, பிரதீப், இவாஞ்சலின், யூலியன், வினோத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

றேச்சல், அபிசேக் றயன் கிசான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் குருமன்காடு 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணிக்கு வவுனியா தூய ஆவியானவர் ஆலயத்தில் திருப்பலி பூசை நடைபெற்று பின்னர் ஜனாசா இறம்பைக்குளம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மாசிலாமணி குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்
இறுதி அஞ்சலி
திகதி : 30-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00
இடம் :
தகனம்
திகதி : 30-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00
இடம் : ஜனாசா இறம்பைக்குளம் மயானம்
தொடர்புகளுக்கு
றோய் — இலங்கை
கைப்பேசி : +94714440993
செல்வி — இலங்கை
தொலைபேசி : +94242221272
கைப்பேசி : +94714966158