மரண அறிவித்தல்

திருமதி நடராசா சிவக்கொழுந்து (தவமணி)

தோற்றம்: 14 AUG 1945   -   மறைவு: 01 JUN 2020

யாழ். சாவகச்சேரி பெரியமாவடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சிவக்கொழுந்து அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா மற்றும் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், செல்லப்பா பிள்ளைச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,

விமலராஜா(பிரான்ஸ்), பிறேமாவதி(பிரான்ஸ்), சறோஜினிதேவி, மண்டலேஸ்வரி, சிவதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மபிரியா(பிரான்ஸ்), தட்சணாமூர்த்தி(பிரான்ஸ்), வடிவழகன்(தர்ஷன் மரக்காலை), இரவிச்சந்திரன்(தேவி ஸ்ரோர்ஸ்), விஜயலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, துரைசிங்கம் மற்றும் தருமலிங்கம், தியாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவயோகம், மனோன்மணி மற்றும் சரஸ்வதி, சத்தியபா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றபிசன், வர்ஷினி, அனுஷியா, கிஷோக், லுஷான், பிரஜாகரன், தவதர்ஷன், தவதர்ஷிகா, மதுஷன், தனுஷிகா, ஷோபிதன், அபிஷன், கஜீபன், சுபித்ரா, ரதூசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றெயான், கவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ரவி
கைப்பேசி : +94776669079
சிவம்
கைப்பேசி : +94773618519
தர்ஷன் - பேரன்
கைப்பேசி : +33699447737
பிறேமாவதி - மகள்
கைப்பேசி : +33652425943
விமலராஜா - மகன்
கைப்பேசி : +33651624919
தாசன் - மகன்
கைப்பேசி : +33782828893