மரண அறிவித்தல்
திருமதி நல்லதங்கம் அம்பலவாணர்
உசனை பிறப்பிடமாகவும், விடத்தற்பளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நல்லதங்கம் அம்பலவாணர் நேற்று (12.11.2017) ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா – அன்னப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் – உமையாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற அம்பலவாணரின் அன்பு மனைவியும், நல்லதம்பியின் சகோதரியும், பாக்கியதேவி ( சுவிஸ்), காலஞ்சென்ற மல்லிகாதேவி ( டென்மார்க் ), மற்றும் ஜெயதேவன் ( நோர்வே), நகுலாதேவி, சத்தியாதேவி ( டென்மார்க் ), ஜெயதீபா (கனடா) ஆகியோரின் அன்பு தாயாரும், சிவபாதம், ஜெயராஜா, சுலோசனாதேவி, கந்தசாமி, பிரேமானந்தம், ராஜேந்திரம் ஆகியோரின் அன்பு மாமியும், பராசத்தியின் மைத்துனியும், டிலக்சி, சகான், இந்துஜா – சாரங்கன், சாரங்கி, கிரிசாந், செந்தூரன் – துவாரகா, செந்தூபியா – அச்சுதன், பிருந்தூபியா – வசந்தரூபன், துவரகன், கஸ்தூரியா – தனுசன், பிரசீத், பிரீத்தி, குலேன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் லாஷியா , லாதுசா, அகரன், ஸதுர்யா, ஆருக்சன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (14.11.2017) செவ்வாய்க்கிழமை முற்பகல் 2 மணியளவில் அன்னாரின் விடத்தற்பளை இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக உசன் ஈசக்காடு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
விடத்தற்பளை,
மிருசுவில்.