மரண அறிவித்தல்

திருமதி நாகமணி தங்கம்மா

தோற்றம்: 4 .11. 1934   -   மறைவு: 07.01 .2016

மரண அறிவித்தல்

திருமதி நாகமணி தங்கம்மா

யாழ். பருத்தித்துறை வத்தனை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி தங்கம்மா அவர்கள் 07-01-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இலச்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நாகமணி அவர்களின் அன்பு மனைவியும்,

பாலசுப்பிரமணியம், மங்களேஸ்வரி, காலஞ்சென்ற தில்லைநாதன், தில்லைநாயகி, சாந்தநாயகி, வைகுந்தநாயகி, நவநாயகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பொன்னம்மா, கதிர்காம தம்பி, சிவபாக்கியம், அன்னம்மா, காலஞ்சென்ற மகேஸ்வரி, பூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயலக்சுமி, சுந்தரலிங்கம், இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் பேரம்பலம், கிருஷ்ணவேல், ஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவனேஸ்வரன், கனகம்மா, கிருஸ்ணபிள்ளை, சிவபாக்கியம், மற்றும் சிவசுப்பிரமணியம், காலஞ்சென்ற பரஞ்சோதி, திருநாவுக்கரசு, காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அமுதன், யோகநாதன், பாலபவானி, ஜெயதர்சினி, ஜயரூபன், ஜெயந்தி, ஜெயமோகன், காலஞ்சென்ற கிருஷ்ணாநந்தன், கிருஷ்ணவேணி, கிருஷ்ணாகரன், கிருபாகரன், யசோதன், பிரதீபன், பிரசாத், துசியந்தன், துளசி, கோபிசங்கர், நாகரசன், றமணன், யசிந்தா, வைஸ்னவி, உமா, சதீஸ், நரேந்திரன், சசிகரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிலக்‌ஷனா, அஜித்தா, கிஷானா, பிரவினா, அஸ்‌ஷிதா, சைந்தவி, சாஸ்வதன், விதுசன், அட்சயன், லக்‌ஷன், கபிநயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்

நிகழ்வுகள்
இறுதிக்கிரியை
திகதி : 08-01-2016 வெள்ளிக்கிழமை
இடம் : அவரது இல்லத்தில்
தகனம்
திகதி : 08-01-2016 வெள்ளிக்கிழமை பி.ப 01:30 மணியளவில்
இடம் : சுப்பர்மடம் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம்(மகன்) — இலங்கை
கைப்பேசி : +94772365444
அமுதன்(பேரன்) — இலங்கை
கைப்பேசி : +94777755089
சசிகரன் கிருஷ்ணவேணி(பேத்தி) — பிரான்ஸ்
கைப்பேசி : +33951729327
சுந்தரலிங்கம் ஜெயரூபன் — பிரான்ஸ்
கைப்பேசி : +33758735630