மரண அறிவித்தல்

திருமதி நாகம்மா நடராசா

  -   மறைவு: 07.02.2020

நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் கணேசபுரம் கிளிநொச்சியை வசிப் பிடமாகவும் கலைவாணி வீதி, கோண்டாவில் வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகம்மா நடராசா கடந்த (07.02.2020) வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுந்தரம் அன்னம்மா தம்பதிகளின் அருமை மகளும் காலஞ்சென்றவர்களான தம்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற தம்பையா நடராசாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற தியாக ராஜாவின் அன்பு சகோதரியும் ஜெனார்தனராஜன் (கனடா – ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர், மக்கள்வங்கி), காலஞ்சென்ற ஜெனக்குமாரராஜன் (ஆசிரியர்), மற்றும் தேவஞானி, ஜெனானந்தராஜன், ஜெனபாலராஜன் (கனடா), காலஞ்சென்ற ஜெயந்தினி மற்றும் ஜெனராஜராஜன் (லண்டன்), ஆனந்தினி, காலஞ்சென்ற சாந் தினி, மற்றும் வசந்தினி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஞானாம்பிகை, அதிஸ்ட பூபதி, ஜெயராஜா, அமிர்தாம்பிகை, பூங் கோதை, சோதினி, கனகராஜா, கணேச லிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும் செந்தூரன், ஜனார்த்தனி, விமல்ராஜ், சஞ்சயன், ராஜ்மோகன், துளசி, தயாளினி. திவ்யா, சிந்துயா, கோபி, பைரவி, கிரிசாந்தன், விஜிதா,லக்ஷன் ஆகியோரின் அன்புப்பேர்த்தியாரும் ஸ்ரீ லக்ஷ்மி, ஸ்ரீ வர்ஷினி, தாமிரா. சிந்தியா, ஹர்சினி. கரணி, ரசிகா, தினோஷ், கனிஷா அதியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (10.02.2020) திங்கட்கிழமை மு.ப 10.00 மணியளவில் கலைவாணி வீதி, கோண்டாவில் வடக்கில் வசிக்கும் அன் னாரின் மகனின் இல்லத்தில் நடைபெற்று கோண்டாவில் கலைவாணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

கோண்டாவில் கலைவாணி வீதி, கோண்டாவில் வடக்கு

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0212215943
கைப்பேசி : 0776337307