மரண அறிவித்தல்
திருமதி நாகம்மா நடேசு
மட்டுவில் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் கொத்தியகாடு தொண்டமனாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா -நடேசு 16.11.2015 அன்று திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை -சின்னத்தங்கம் தம்பதியரின் அன்பு மகளும் ,காலஞ்சென்ற நடேசுவின் பாசமிகு மனைவியும் ,காலஞ்சென்ற அபூர்வம் மற்றும் இராசதுரை ,செல்வரத்தினம் ,செல்லத்தங்கம் துரைராசா பொன்னம்மா ஆகியோரின் சகோதரியும் ஜெயராணி,ஜெயவதனி (கனடா),சுந்தரலிங்கம் (சுந்தர்) (டென்மார்க்),பிறைசூடி (ஜேர்மன்),ஜெயவதனா(கனடா),ஜெயமோகன் (கனடா),ஸ்ரீமோகன்(கனடா),ஜமுனாராணி ,வசந்தராணி (கனடா) ஆகியோரின் அன்புத்தாயும் ,பத்மநாதன் ,பாலகுமார்,ஷாமினி ,சுசிகலா ,சுதாகர்,தயாழினி,காயத்திரி,சிறிதரன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 22.11.2015 ஞாயிற்றுகிழமை மு.ப 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காட்டுப்புலம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
மக்கள்,மருமக்கள் ,
பேரப்பிள்ளைகள்.
கொத்தியகாடு,தொண்டமனாறு .