மரண அறிவித்தல்

திருமதி நாகேஸ்வரிஅம்மா வெற்றிவேலு (இளைப்பாறிய ஆசிரியை- சாவகச்சேரி இந்துக்கல்லூரி)

தோற்றம்: 04.04.1929   -   மறைவு: 04.09.2016

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரிஅம்மா வெற்றிவேலு அவர்கள் 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சேனாதிராஜா, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற Dr.பூலோகசிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பூலோகசிங்கம் வெற்றிவேலு(முன்னாள் அதிபர்- சாவகச்சேரி இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற லதா, அசோகன்(பிரித்தானியா), Dr.குமரன்(கனடா), ராதாகிருஷ்ணன்(ஐக்கிய அமெரிக்கா), Dr.செல்வரஜனி(களுத்துறை அரசினர் வைத்தியசாலை, இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவகுமார்(கனடா), புவனேஸ்வரி(பிரித்தானியா), Dr.வாசுகி(கனடா), தாரணி(ஐக்கிய அமெரிக்கா), Dr.முகுந்தன்(காலி அரசினர் பொது வைத்தியசாலை, இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹரிசரவணா(கனடா), சிந்திவைதேகி(பிரித்தானியா), ஹரிகஜன்(பிரித்தானியா), அரன்செந்தூரன்(பிரித்தானியா), விதுஷா(கனடா), ஹிமவன்(கனடா), சாம்பவி(ஐக்கிய அமெரிக்கா), வருண் (ஐக்கிய அமெரிக்கா), ஜீவன்(ஐக்கிய அமெரிக்கா), கீர்த்தனா(இலங்கை), கீர்த்திகன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சிவனகம் கண்டிவீதி,
நுணாவில்மேற்கு,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

தகவல்
வி.எஸ்.துரைராசா

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 07.09.2016 புதன்கிழமை மு.ப 11:00 மணியளவில்
இடம் : காந்தாளம்பிட்டி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
அசோகன் (பிரித்தானியா)
தொலைபேசி : +442084282346