மரண அறிவித்தல்

திருமதி நாகேஸ்வரி பற்குணராசா

யாழ். உரும்பிராய் மேற்கு அன்னுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி பற்குணராசா அவர்கள் 23-10-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுந்தரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பற்குணராசா(தவம்) அவர்களின் அன்பு மனைவியும்,

பிருந்தா, பிரியா, தட்சனா, ராஜ்பிரித் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

தங்கலட்சுமி, யோகேஸ்வரன், உதயசூரியன், பிறேமா, கருணாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புறொக்‌ஷ் ஆனந், ரஜீவ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலசிங்கம், ஸ்ரீமோகன், மஞ்சுளா, ஜெயந்தி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

யோகராசா, சற்குணராசா, சந்திரராணி, உஷாராணி ஆகியோரின் அன்பு அண்ணியும்,

ராஜேஸ்வரன், ஞானசேகரம், பத்மாதேவி, சித்ரா ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,

தசானந், மகிஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
உரும்பிராய் மேற்கு,
அன்னுங்கை,
உரும்பிராய்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 26-10-2015
இடம் : காரைக்கால் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0770871619
குடும்பத்தினர்
கைப்பேசி : 0777065843