மரண அறிவித்தல்

திருமதி பரமேஸ்வரி சண்முகரெத்தினம் (ராணி)

தோற்றம்: 2 ஒக்ரோபர் 1940   -   மறைவு: 22 நவம்பர் 2017

 

யாழ். அரியாலை விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சண்முகரெத்தினம் அவர்கள் 22-11-2017 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி.சுந்தரம், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்தமகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்சனன் ( லண்டன் ), சுதர்சினி சிவரூபன் ( கனடா)  ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

பாமினி ( லண்டன் ), சிவரூபன் ( கனடா ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஷ்ணசிங்கம்,   காலஞ்சென்ற மகேஸ்வரி,   சோமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகேசன்  (கனடா ), கதிசன் ( கனடா ), மகிஷா   (கனடா ),  அபினா  ( லண்டன் ) ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 24-11-2017 வெள்ளிக்கிழமை
இடம் : அரியாலை சித்துப்பாத்தி மயானம்
தொடர்புகளுக்கு
சுதர்சனன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி : +442083572167
வீடு(யாழ்ப்பாணம்) — இலங்கை
தொலைபேசி : +94214901697