மரண அறிவித்தல்
திருமதி பவளம் அப்புக்குட்டி
யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பவளம் அப்புக்குட்டி அவர்கள் 20-05-2020 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஐயாத்துரை, சரஸ், துரைச்சாமி, மாணிக்கம், கணேசன், திரவியம், வீரமணி, செல்வமணி, பரஞ்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடேசபிள்ளை, சிறிலோகநாதன், சாந்தினி, நகுலேஸ்வரன், கலைவாணி, வவிலோகநாதன், யுகேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரசிதா, பூவிலுறைவாணி, துரைரட்ணம், ஆனந்தி, பத்மராஜா, சுபாஜினி, அனுஜா ஆகியோரின் அன்பு மாமியும்,
ஏஞ்சலேற்றா, ஜோசுவா, அனிஸ்டன், அன்ரூ ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
றனுசியா, நிதுஜா, நிகிலா, சுபாகர், றொசான், விந்துஜா, டிலானி, சாருகா, மேதினி, ஓவியா, திவ்வியபிரியன், திலோசன், அகானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.