மரண அறிவித்தல்
திருமதி புஸ்பவாதி சந்தியாகு (விஜித்தா தியேட்டர் முகாமையாளர் திரு.A.S சந்தியாகு அவர்களின் மனைவி)
தோற்றம்: 1951.03.09 - மறைவு: 2015.11.01
மரண அறிவித்தல்
மண்ணுலகில்-1951.03.09 விண்ணுலகில்-2015.11.01
திருமதி புஸ்பவாதி சந்தியாகு (விஜித்தா தியேட்டர் முகாமையாளர் திரு.A.S சந்தியாகு அவர்களின் மனைவி)
திருமதி புஸ்பவாதி சந்தியாகு அவர்கள் 01.11.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னாரின் திருவுடல் இறுதி அஞ்சலிக்காக இல-542 டன்பார் வீதி, அட்டன் இல்லத்தில் வைக்கப்பட்டு 03.11.2015 இன்று செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில் பொன்நகர் கிறிஸ்தவ மயானத்தில் இறை ஆராதனையுடன் இறைவனுடன் சேர்வார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவிக்கின்றோம்.
இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள் நன்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்
இங்கனம் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் கணவர், மகன்மார், மருமகன்மார்,சகோதர சகோதரிகள், பேரப்பிள்ளைகள்
தகவல்-ஸ்டாலின்
தொடர்பு-0773690993
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ஸ்டாலின்
கைப்பேசி : 0773690993