மரண அறிவித்தல்

திருமதி. மகேஸ்வரியம்மா திருநாவுக்கரசு

தோற்றம்: 12-09-1933   -   மறைவு: 02-08-2018

யாழ்ப்பாணம், சாவகச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரியம்மா திருநாவுக்கரசு அவர்கள் 02-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. திருநாவுக்கரசு (இளைப்பாறிய பொலிஸ் உத்தியோகத்தர் இலங்கை) அவர்களின் ஆருயிர்மனைவியும்காலஞ்சென்றவர்களானசின்னதம்பி,அகிலாண்டம்ஆகியோரின்அன்புமகளும், காலஞ்சென்றவர்களான திரு. செல்லையா, மீனாட்சி அவர்களின் அருமை மருமகளும்,கனடாவில் வசிப்பவர்களான தர்மசிறிராஜன் (ராஜன்) , தர்மசிறிராணி (ராணி), தமிழ்செல்வன் (செல்வன்), குலறஞ்சினி (றஞ்சோ) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சுகந்தி, தேவானந்தா, சந்திராதேவி, உருத்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும் காலஞ்சென்றவர்களான ராமசாமி, நாகம்மா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் உருக்குமணி (இலங்கை) நந்தகோபால் (இலன்டன்) மற்றும் காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பரமேஸ்வரி, தங்கரத்தினம், இராசதுரை, அருமைதுரை, ஆகியோரின் மைத்துனியும் நவினன் தர்ஷிக்கா, செரீனா, ஒமேஸ், ரொஷான், தானியா ஆகியோரின் அருமைப் பேத்தியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 1810 Albion Road, Etobicoke ontario, Glendale Funeral Home Cemetery இல்
04-08-2018 சனிக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு,

இறுதிக் கிரியைகள் 05-08-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிமுதல் 10:00
மணிவரை இடம்பெற்று பின்னர் தகனக் கிரியைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 04- 08-2018 சனிக்கிழமை மாலை 5 :00 மணி முதல் 9:00 மணிவரை
இடம் : 1810 Albion Road, Etobicoke Ontario, Glendale Funeral Home Cemetery
தகனம்
திகதி : 05-08-2018 காலை 8:00மணிமுதல் 10:00 வரை
இடம் : 1810 Albion Road, Etobicoke Ontario, Glendale Funeral Home Cemetery.
தொடர்புகளுக்கு
ராஜன் (மகன்)
தொலைபேசி : 905-872-0613
ராணி (மகள்)
தொலைபேசி : 647-525-8556
செல்வன் (மகன்)
தொலைபேசி : 416-953-6391
றஞ்சோ (மகள்)
தொலைபேசி : 647-830-7542