மரண அறிவித்தல்
திருமதி மனோரஞ்சிதமலர் சிவஞானம்
மரண அறிவித்தல்
திருமதி மனோரஞ்சிதமலர் சிவஞானம்
பிறப்பு-15.10.1938 இறப்பு-02.12.2015
யாழ்ப்பாணம் சரசாலை மத்தியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி மனோரஞ்சிதமலர் சிவஞானம் அவர்கள் 02.12.2015 புதன்கிழமையன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற விநாசித்தம்பி சிவஞானத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி தெய்வநாயகி தம்பதியினரின் மருமகளும், சிவநேசன் (கனடா), சிவரஞ்சினி (இத்தாலி) அரவிந்தன் (ஜேர்மனி), திருவேணி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காஞ்சனா (கனடா), பிறேமசீலன் (இத்தாலி),பிறேம்நாத் (சட்டத்தரணி) ஆகியோரின் மாமியாரும், நவரஞ்சிதமலர், காலஞ்சென்ற தமயந்தி ஆகியோரின் சகோதரியும், ஆகாஷ் (கனடா), அபினாஷ் (கனடா), கௌசிகன் (இத்தாலி), சிவநாத் (GWIS), மதுநாத், கருஷாந் ஆகியோரின் பாட்டியும், முகுந்தன், கஜேந்திரன் காலஞ்சென்ற மயூரன் மற்றும் விஷ்னுகரன் (மலேசியா) ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04.12.2015 இன்று வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து தகனக்கிரியைகளுக்காக கள்ளியங்காடு இந்துமயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை அணைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்-குடும்பத்தினர்
இல 320/1, திருமலை வீதி (ரொசைரோ லேன்), மட்டக்களப்பு
தொடர்பு-065 2224787, 0777603456