மரண அறிவித்தல்

திருமதி யோகரத்தினம் சதாசிவம்

  -   மறைவு: 03.03.2020

தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் பெருமாள் கோயிலடியை வசிப்பிடமாகவும் கொக்குவில் கிழக்கை தற்போது வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யோகரத்தினம் சதாசிவம் நேற்று (03.03.2020) செவ்வாய்க் கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற உருத்திர சிங்கம் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் மகளும் சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் செல்வராணி, தனலெட்சுமி, பாக்கியலட்சுமி ஆகியோரின் தாயாரும் காலஞ்சென்ற சண்முகநாதன் (சேகர்), கனக லிங்கம், நவமோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஸ்ரீசுதன், ஸ்ரீ சுபாங்கன், ஸ்ரீசர்மிளா , ஸ்ரீசிந்துஜன், யெகன் ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும் ஆருஷியின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.03.2020) புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பையன் மணல் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 04.03.2020
இடம் : கோம்பையன் மணல் இந்துமயாம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0771026198