மரண அறிவித்தல்

திருமதி வனிதா ஈஸ்வரகுமார்

  -   மறைவு: 20-10-2018

யாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அராலி, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வனிதா ஈஸ்வரகுமார் அவர்கள் 20-10-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி(கணக்காளர்) இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிறிபாலேஸ்வரன், நாகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

ஈஸ்வரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்திலா(Consultant- நியூயோர்க்), டினேஷ்(TTC- Toronto) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுதர்சன்(பொறியியளாளர்- நியூயோர்க்) அவர்களின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற Dr. குகதாஸ்(பல்வைத்தியர்- யாழ்ப்பாணம்), தேவதாஸ்(சட்டத்தரணி/ கணக்காளர்- Toronto) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற Dr. குணரஞ்சிதம்(யாழ்ப்பாணம்), வாசுகி(சட்டத்தரணி- Toronto), தயாளினி(கனடா), ஜெயகுமார்(Realtor- Toronto), ஷாலினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஷ்வா அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
1225 Warden Avenue,
Toronto Ontario,
MIR 2R4,
Canada.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு