மரண அறிவித்தல்

திருமதி விஐயமலர் செல்வராஜா (மலர்)

யாழ். கொக்குவில் பிரம்படியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விஐயமலர் செல்வராஜா (03.11.2015) செவ்வாய்க்கிழமை காலமானார்.

ஆன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதன் – மனோன்மணி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் – தங்கமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும், செல்வராஜா (ஓய்வு பெற்ற சிறாப்பர்- யாழ்.பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியுமாவார்.

விஜயநாதன் (லண்டன்), மகாநாதன் (ஓய்வு பெற்ற கணித ஆசிரிய ஆலோசகர் – யாழ் கல்வி வலயம்), செல்வநாதன் (லண்டன்), ஜோகநாதன் (லண்டன்), மாலினி (மாலா), மனோகரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுலோஜனா (லண்டன்), வானதி, இரட்ணேஸ்வரி (லண்டன்), ஜெயநந்தினி (லண்டன்), விஜேந்திரன் (சவுதி அரேபியா), சுவர்ணா (ஜேர்மனி), தாமோதரம்பிள்ளை தேவராசா (தொழில்நுட்ப உத்தியோகத்தர்), ரவிராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்தினியுமாவார்.

ஜெயந்தி, வசந்தி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகலியும், ஜனார்த்தனி, லலிந்திகா, சாம்பவி – ஐங்கரன், சுமந்திரன், கௌரங்கன், சஞ்சய், விஜய், திவ்வியா, கஜானி, கஜப்பிரியா, கஜீனா ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.

துளசிதா, யதார்த்தன், கவாஸ்கர் – நிவேதிகா, தர்மினா – றஜீகரன், ஷாலினா, ரஜீஸ்கர், கவாஸ்கர், சுபாஸ்கர் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும், அனுப்பிரியாவின் அன்புப் பேர்த்தியாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (08.11.2015) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
இ.செல்வராஜா (கணவர்)
நாகநாதன் குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 08.11.2015 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணி
இடம் : கொக்குவில் இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 205 2353