மரண அறிவித்தல்
திருமதி வீரவாகு இராசேஸ்வரி
யாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு இராசேஸ்வரி அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அப்பச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வீரவாகு அவர்களின் அன்பு மனைவியும், ரவீந்திரன், ரவிசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும், பாலசிங்கம் ( இலங்கை ), அருட்செல்வம் ( கனடா ), காலஞ்சென்ற மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுகந்தி, சுகந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும், கவீனன், சஜீதன், தனுஷன், மனுஷன், அஷ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் களபூமி தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சுகந்தி ரவீந்திரன்