மரண அறிவித்தல்

திருமதி K.K.விஸ்வ லிங்கம் பரமானந்தம் யோகராணி

  -   மறைவு: 29.02.2020

காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும் காரைநகர் களபூமி பாலாவோடை, திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட திருமதி. K.K.விஸ்வலிங்கம் பரமானந்தம் யோகராணி அவர்கள் 29.02.2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பு தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான K.K.விஸ்வலிங்கம் தெய்வானை தம்ப திகளின் அன்பு மருமகளும், பரமானந்தம் அவர்களின் அன்பு மனைவியும், இந்திராணி, அம்பிகைபாகன் ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் – கனடா), தியாக லிங்கம் (வர்த்தகர், யாழ்ப்பாணம்), நடேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோத ரியும் காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், புவனேஸ்வரி, குலரத்தினம், மற்றும் பஞ்சலிங்கம், சகுந்தலாம்பிகை, இராஜேஸ்வரி, திலகவதி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.03.2020) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இந்த அறி வித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 03.03.2020
இடம் : தில்லை மயானம்
தொடர்புகளுக்கு
K.K.விஸ்வலிங்கம் பரமானந்தம் (கணவர்)
கைப்பேசி : +94776623391