மரண அறிவித்தல்
திரு.அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல் சாமிநாதன்(பிரசித்த நொத்தாரிசு, சமாதான நீதவான்)
மரண அறிவித்தல்
திரு.அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல் சாமிநாதன்
மண்ணில் 14.06.1944 விண்ணில்-05.09.2015
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு திருமலை வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.அந்தோனிப்பிள்ளை இம்மானுவேல் சாமிநாதன் அவர்கள் 05.09.2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி அந்தோனிப்பிள்ளை சிசிலியா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி அழகரெட்ணம் சிவஞானமணி தம்பதியினரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற சோதிமலர் அவர்களின் அன்புக் கணவரும், கிறிஸ்டி ரூபாகரன் (இந்தியா), அன்டன் சாம்டீசன் (ஜெயா), மேரி ஏதல்வீவா சாமலா (றூபி), மேரி இமல்டா சாமிலா (றூபினி) ஆகியோரின் அன்புத்தந்தையும் குளோரியா, சகாயமேரி, நோயல், மாசலின் ஆகியோரின் மாமனாரும், அருட் சகோதரி எதல் வீவா A.C, ஜெயநாதன், Dr.அருட்பிரகாசம், மேரி ரெஜீனா, மேரி தெரேஸ் றூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்
காலஞ்சென்ற குணபாலசூரியர், நந்தகுமார், ஞானமலர், கிருபைமலர்,தங்கமலர், கனகசுந்தரி, எட்வேட் ரவீந்திரன், ஜென்றிக் ஆகியோரின் அன்பு மைத்துனரும், செம்புலிங்கம், இராசதுரை, இராசகோன் ஆகியோரின் அன்ப சகலனும் சத்தியேஸ்வரி, ருக்மணி ஆகியோரின் உடன் பிறவாக சகோதரரும் ரோஷினி, ரோஷன், தர்ஷினி, ஷ்டெலாமேரி, டொனால்ட், டிலோன்,குருஸ்வோன், நிக்கோலின் ஆகியோரின் அன்புப்பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று07.09.2015 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இல 05, 02ஆம் குறுக்கு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதி ஆராதனையின் பின் திருப்பலிக்காக திரு.இருதயநாதர் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு திருப்பலியின் பின்னர் கள்ளியங்காடு உயிர்ப்பின் உறைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இல 05, 02ஆம் குறுக்குத்தெரு,
ஞானசூரியம் சதுக்கம், மட்டக்களப்பு.
தகவல்-குடும்பத்தினர்
தொடர்பு-0652223520