மரண அறிவித்தல்

திரு.இராஜேந்திரம் லோகிததாசன்

  -   மறைவு: 29.01.2020

(துறைமுக அதிகாரசபை முன்னாள் ஊழியர் – இலங்கை)

திருகோணமலை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் Chur க வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.இராஜேந்திரம் லோகிததாசன் அவர்கள் 29.01.2020 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்

லோகநாயகி அவர்களின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற றோகாந் மற்றும் பிரசாந் (சுவிஸ்), நிசாந் (சுவிஸ்), நியானி (லண்டன்), கிருஷாந் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் கார்த்திகா (சுவிஸ்), பிரதா (சுவிஸ்), சனுஜன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் கவிமித்திரா (சுவிஸ்) அவர்களின் பாசமிகு அப்பப்பாவும் காலஞ்சென்றவர்களான அல்லிராஜா, ஜெகதீசன் (சின்னான்), கிருஷ்ணகுமார், செல்லப்பாக்கியம் மற்றும் மகாபுண்ணியம் (இந்தியா), யோகராசா (பிரான்ஸ்), யோகேஸ்வரி (இலங்கை), ஜெயதேவி (லண்டன்) ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஞானாம்பிகை (லண்டன்), சரோஜினிதேவி (லண்டன்), லதா (இந்தியா), காலஞ்சென்ற திருநாவுக்கரசு, திருச்செல்வி (பிரான்ஸ்), தெய்வேந்திரபூபதி (பூபதி – லண்டன்), காலஞ்சென்றவர்களான சண்முகராசா, அருளானந்தம் மற்றும் அமிர்தநாதன், ஞானசௌந்தரி, செல்வராணி, லோகநாதன் (லண்டன்), புஸ்பராணி, பத்மராஜா (திருகோணமலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் பாஸ்கரன் (லண்டன்). சுபாஷ்கரன் (லண்டன்), லேகா சுபாஷினி (லண்டன்), இராஜநேஸ் (லண்டன்), இந்திரபிரகாஷ் (லண்டன்), ஜெகப்பிரகாஷ் (லண்டன்), நிஷாந் (லண்டன்), கீத்தஷாந் (பிரான்ஸ்), சுபானி (பிரான்ஸ்), சிந்துஜா, தனுஸ்காந், கிஷாந் ஆகியோரின் சித்தப்பாவும் சஜீவன் (சுவிஸ்), மயூரி, மியோமி கின்சியா, லலித் ஆகியோரின் பெரியப்பாவும் ரதிவதனா, மதிவதனா (லண்டன்), காலஞ்சென்ற யோதிவதனா, சதீஸ்குமார் (பிரான்ஸ்), சுரேஷ்குமார் (பிரான்ஸ்), ரமேஷ்குமார் (லண்டன்), லோஜனா (லண்டன்), சர்மிளா (லண்டன்), தர்சன் (லண்டன்), ஆனந் (லண்டன்), சூரியகலா (லண்டன்), காலஞ்சென்ற ஜமுனாதேவி, ரவீந்திரன் (பிரான்ஸ்), ரவிசங்கர் (லண்டன்), ஜெயகாந்தன், ஜெயராஜா, ஜெயராணி, பிரசன்னா , நிதர்சன், கிளஸ்ரன், நிருஷா, ஜதுர்சன். மதுமி, மித்ரன் ,ஸ்ரீ கரன் ,மரியதாஸ் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04.02.2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 9.00 மணிக்கு Furstenwaldstr 90, Chur இல் அமைந்துள்ள மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தகனக்கிரியை Sandstrasse 50, Chur, Switzerland இல் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல் : சண்முகராஜா யோகேஸ்வரி (மணி-சகோதரி), ஸ்ரீ கரன்

தொடர்பு : 0212227119, 0775704278

மதவடி ,
பலாலி வீதி ,
கோண்டாவில் கிழக்கு ,
கோண்டாவில்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 04.02.2020
இடம் : Sandstrasse 50, Chur, Switzerland
தொடர்புகளுக்கு
யோகேஸ்வரி (மணி),ஸ்ரீ கரன்
கைப்பேசி : 0212227119,0775704278
பிரசாந் (சுவிஸ்)
கைப்பேசி : +41796652599
திருமதி தெய்வேந்திர பூபதி ஜெயதேவி (ஜெயா - லண்டன்) தங்கை
கைப்பேசி : +447404021269