மரண அறிவித்தல்
திரு இராமு ஜெகதீஸ்வரநாதன் (நாதன்- ஞானம் மில் உரிமையாளர்)
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு ஞானசாரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமு ஜெகதீஸ்வரநாதன் அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று கரவெட்டியில் காலமானார்.
அன்னார், சத்தியலீலா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகந்தினி(அவுஸ்திரேலியா), நிரஞ்சன்(கரன்- லண்டன்), ரஜீவன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜேந்திரன், கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விசாகன், சாருஜன், ஆதனா, அஷ்னா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜெகதீஸ்வரதேவி, ராமச்சந்திரன், ராமதாஸ், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற துரைரட்ணம், துரைராஜா, சந்திரலீலா, சமாதானலீலா, சத்தியபாமா, சாந்தா, காலஞ்சென்ற ரட்ணராஜா(ரத்தி), தாமோதரம், ராஜேஸ்வரி, ஜெயமங்களேஸ்வரி, பவானி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்