மரண அறிவித்தல்
திரு ஈஸ்வரன் சவுந்தரராஜன்
யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரன் சவுந்தரராஜன் அவர்கள் 28-12-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அழகான சித்திரமே – உன் அன்னார், சவுந்தரராஜன் இராஜேஸ்வரி(கிளி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லபாக்கியம் தம்பதிகளினதும், காலஞ்சென்ற இராசையா, இராசம்மா(இலங்கை) தம்பதிகளினதும் அன்புப் பேரனும், சாமினி, மகிழினி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், தீசன் அவர்களின் அன்பு மைத்துனரும், திவிசா, திவிக்கா, தியா, திவாரனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி(செல்லக்கிளி), சுப்பிரமணியம்(துரை), மற்றும் பரமசிவம்(இந்தியா), ரவிந்திரன்(கனடா), செல்வேந்திரன்(கனடா), சுவேந்திரன்(கனடா), சரோஜாதேவி, மல்லிகாதேவி, சாந்தகுமாரி, சூரிகுமாரி, சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மருமகனும், அருளானந்தன், ரவி, ரஞ்சன், சுகுமார், நாகேஸ்வரி அம்மாள்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |