மரண அறிவித்தல்

திரு கலைமாறன் சீவரட்ணம்

தோற்றம்: 5 பெப்ரவரி 1970   -   மறைவு: 9 டிசெம்பர் 2017

கிளிநொச்சி கனகபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட கலைமாறன் சீவரட்ணம் அவர்கள் 09-12-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீவரட்ணம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தொம்மைப்பிள்ளை சபரிமுத்து, பார்பரா சபரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புளோரினா அவர்களின் பாசமிகு கணவனும்,

யூட்ஜீவின், இவோனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலைதேவி(யாழ்ப்பாணம்), கலைச்செல்வன்(ஜெர்மனி), கலைரதி(கொழும்பு), கலைவாணி(ஜெர்மனி), கலைச்செல்வி(ஜெர்மனி), கலைவாணன்(கிளிநொச்சி), கலையரசி(பிரான்ஸ்), கலைமகள்(பிரான்ஸ்), கலைஅமுதா(கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவஞானசுந்தரம்பிள்ளை, பத்மாதேவி, ஆறுமுகதாசன், கோகுலசிங்கம், அல்பிரட் சந்திரகுமார், யோகேஸ்வரி, சிவராசன், கண்ணன், நிமலன், கிளாரன்ஸ், மேரி புளோறா, மேரி புளோறட், புளோரிடா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரோக்கியநாதர், மரியநாயகம், அன்ரன் ஜெயக்குமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
பிரித்தானியா
கைப்பேசி : செல்லிடப்பேசி: +447577911556
ஜெர்மனி
தொலைபேசி : +494718096739
பிரான்ஸ்
தொலைபேசி : +33953617374
இலங்கை
கைப்பேசி : +94768805289
பிரித்தானியா
கைப்பேசி : +447930530406
பிரித்தானியா
கைப்பேசி : தொலைபேசி: +442085976779