மரண அறிவித்தல்,
திரு.கார்த்தி கதிரவேலு
யாழ். இளவாலை சித்திரமேழியைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்தி கதிரவேலு அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்தி சீதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரி கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும், விக்னேஸ்வரி, ஞானேஸ்வரி, பாலசுப்பிரமணியம்(இலங்கை), தெய்வேந்திரம்(சுவிஸ்), கோபாலசிங்கம்(நெதர்லாந்து), சிவபாதம், யோகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நாகம்மா, இளையபிள்ளை, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற தம்பிராஜா, கார்த்திகேசு, சிவமலர், சந்திரவதனா, வசந்தராணி, வடிவாம்பிகை, திருமகள் ஆகியோரின் அன்பு மாமனாரும், யசோதா, ரமேஷ்(கனடா), அனுஷா(இலங்கை), காலஞ்சென்ற ஜீவா, சதீஸ்(சுவிஸ்), ரம்மியா(பிரான்ஸ்), சுஜீபன், ரஜீபன்(பிரான்ஸ்), கஜனியா, வஜீபன்(இலங்கை), பவித்திரா, பகீர்ஷன்(சுவிஸ்), வினித், விதுலா(நெதர்லாந்து), சுவர்ணா, விஜி, வினோதா(பிரான்ஸ்), அனோஜன், வினோஜன், டினோஜன், ஹரிசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும், ஜெசானா, ஜெலினா(கனடா), றியானா, றித்திகா(கனடா), திவ்யா, தயான்(பிரான்ஸ்), ஐடன், மிலனா(பிரான்ஸ்), சன்சுத்(சுவிஸ்), லிந்துஷன், தேனுஷன்(இலங்கை), அஸ்வின், அஸ்விகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் வவுனியா இல்லத்தில் நடைபெற்று, பி.ப 01:00 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை இளவாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் சேந்தாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||
|