31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிரியை அழைப்பு

அமரர் கார்த்தி கதிரவேலு

தோற்றம்: 12.04.1926   -   மறைவு: 31.01.2017

 

கடந்த 31.01.2017 (செவ்வாய்க்கிழமை) அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தின் ஒளி விளக்கு அமரர் கார்த்தி கதிரவேலு அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் 28.02.2017 (செவ்வாய்க்கிழமை) இன்று புனித தீர்த்தக் கரையில் நடைபெறும்.

02.03.2017 வியாழக்கிழமை வீட்டுக்கிரியை நிகழ்வுகள் அன்னாரது இல்லத்தில் நடைபெறுவதுடன் அதனைத் தொடர்ந்து வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் மதிய போசன நிகழ்வும் நடைபெறும்.

03.03.2017 வெள்ளிக்கிழமை கீரிமலை சிவபூமி மண்டபத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் மதிய போசன நிகழ்வும் நடைபெறும்.அனைவரும் தவறாது கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்க அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 0779359081