மரண அறிவித்தல்
திரு.குமாரசாமி சின்னையா
தோற்றம்: 01.01.1923 - மறைவு: 23.01.2017
கம்மடுவையை பிறப்பிடமாகவும், ரத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாரியம்மா சின்னையாவின் கணவரும், தனலட்சுமி, செல்லத்துரை, செல்வநாயகி, அஞ்சலிதேவி, அம்பிகா, லதா, மல்லிகா, கமலகுமார், சத்தியசீலன், ஆகியோரின் தந்தையும், முனுசாமி, வேலாயுதம், சுப்பிரமணியம், சத்தியவந்தன், மயில்வாகனம், ஆறுமுகம், சாந்தி, தர்ஷினி, சசிகலா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 1/8, நிக்கவல றோட், குருவாவ, ரத்தோட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு (25.01.2017) புதன்கிழமை 3.00 மணியளவில் எடுத்து செல்லப்பட்டு 4.00 மணிக்கு வேரகம மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நிகழ்வுகள்
வேரகம மயானத்தில்
திகதி : 25.01.2017
இடம் :
தொடர்புகளுக்கு
கமலகுமார்
தொலைபேசி : 07771345479