மரண அறிவித்தல்
திரு.குமாரசாமி சின்னையா
மரண அறிவித்தல்
திரு.குமாரசாமி சின்னையா
கம்மடு வையை பிறப்பிடமாகவும்,ரத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மாரியம்மா சின்னையாவின் கணவரும்,தனலக்சுமி ,செல்லத்துரை,செல்வநாயகி,அஞ்சலிதேவி,அம்பிகா,லதா,மல்லிகா,கமலகுமார்,சத்தியசீலன் ஆகியோரின் தந்தையும் ,முனுசாமி,வேலாயுதம்,சுப்பிரமணியம்,சாத்தியவன்தான்,மயில்வாகனம்,ஆறுமுகம்,சாந்தி,தர்சினி,சசிகலா,ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 1/8,நிக்கல ரூடி,குருவான,ரத்தொடையில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட 25.01.2017 இன்று புதன்கிழமை 3.00 மணியளவில் எடுத்துச்செல்லப்பட்டு 4.00 மணிக்கு வேரகம மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:செல்லத்துரை(066 22 55 335)
கமலகுமார், vintion international pvt ltd,demonford global agencies,56-1/2 front street,colombo-11,0777233244
SRI JAYALUXMI HOTEL,70FRONT STREET,COLOMBO-11-0112393803
SRI BRINDAWANAN CATE,30 FRONT STREET,COLOMBO-11-0112393803
INDRA SHOE PALACE 78,MAINSTREET,ROTTORA-0662255244,0777293137
சத்தியசீலன் 0771345479
மருமகன்கள்:வேலாயுதம்,மயில்வாகனம்,சுப்பிரமணியம்,சத்தியவன்தான் (அசோக்),ஆறுமுகம்,பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்