மரண அறிவித்தல்
திரு குமாரசாமி வேலுப்பிள்ளை
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி வேலுப்பிள்ளை அவர்கள் 12-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அனலைதீவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சந்திரமதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், சாமளவல்லி அவர்களின் அன்புக் கணவரும், பவானந்தன், காலஞ்சென்றவர்களான சிவானந்தன், குகானந்தன், மற்றும் ரஜனி, கிருபானந்தன், நிமலானந்தன், சுபாசினி, சுதாசினி ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற கனகசபை, மற்றும் மதியாபரணம், பரமேஸ்வரி, சொர்ணம்மா ஆகியோரின் அருமைச் சகோதரரும், நிரஞ்சனாதேவி, ரதிமலர், ரஜனி, சிறிதரன், யோகமலர், வனஜா, சஞ்சீவ், நவநீதன் ஆகியோரின் அருமை மாமனாரும், காலஞ்சென்றவர்களான சின்னம்மா, செல்லம்மா, மற்றும் சிவக்கொழுந்து, தம்பையா, சபாரட்ணம், மற்றும் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், லெட்சுமி, மற்றும் இராசம்மா, யோகேஸ்வரி, ஞானசுந்தரம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அருமை மைத்துனரும், புஸ்பமணி, பழனி, நாகரத்தினம், காலஞ்சென்ற இராசசேகரம், மற்றும் பத்மா, சாந்தா ஆகியோரின் அன்புச் சகலனும், ஜிவி கஜன், சூர்யா, சபரீசன், ச ஞ்சீவ், திவ்யா, அபீனா, கெளசிகா ஜனாத், தர்சனா, நந்துஜா, சுஜே, சரணன், பூஜா, எமா, ஈத்தன், நிவேஷ், நிர்த்தீஷ், இனியா, விஷ்னு ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்