மரண அறிவித்தல்
திரு. சதாசிவம் குலசேகரம் ( அம்பாறை,யாழ்ப்பாணம் நீர்பாசனை இலாகாவில் இளைப்பாறிய பொறியியலாளர் )
கொழும்பை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ம் மானிப்பாய் கனகசபை வீதியை மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சதாசிவம் குலசேகரம் அவர்கள் 02.12.2017 சனிக்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.சதாசிவம்- திருமதி. முத்தம்மா ஆகியோரின் அன்பு புதல்வனும்,
காலஞ்சென்ற திரு. பத்மநாதன் மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான திரு.சிவகுரு- திருமதி. கனகாம்பிகையின் மருமகனும்,
காலஞ்சென்ற திருமதி பூங்காவனம் அவர்களின் அன்பு கணவரும்,
அமரர் சாவித்திரி, வைரவநாதன் ( நோர்வே ), திரு.திருஞானசம்பந்தர், திரு.சு ந்தரமூர்த்தி (ஆசிரியர்- மாலைத்தீவு ), திரு.விக்னேஸ்வரன் (ஆசிரியர் கொ/ விவேகானந்தா கல்லூரி ),திருமதி செல்வநாயகி, திருமதி சக்திநாயகி, திரு.லிங்கேஸ்வரன் (Finland )ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருமதி லோகேஸ்வரி (நோர்வே ), திருமதி உமாமகேஸ்வரி, திருமதி இரத்தினவதி (ஆசிரியை ), திருமதி மதிமலர், திரு.ஸ்ரீபாஸ்கரன் (இளைப்பாறிய முகாமையாளர்- இலங்கை வாங்கி ),காலஞ்சென்ற திரு. கஜேந்திரன், திருமதி பிரியதர்சினி (Finland ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தர்ஷினி, அபிஷேக் (ஆடிட்டர்,பவ்ச்,நோர்வே ), வைரகா (Medical University ,நோர்வே ), ஆர்த்திக்குமார் (Engineer Australia ), சிந்தியா (Bsc Managment ) ஹேமா (Medical University Russia ), சிவசுந்தரன் (Medical Faculty , Jaffna), தனுஷன் (கொ/ இந்துக்கல்லூரி ), தர்ஷனா (சைவமங்கையர் வித்தியாலயம் ), ஜோதிக்கா (Finland ), கீர்த்திகா (Finland )ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் 05.12.2017 மற்றும் 06.12.2017 ஆகிய திகதிகளில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 6ம் திகதி பிற்பகல் கிரியைகள் நடைபெற்று 2.30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:குடும்பத்தினர்