மரண அறிவித்தல்
திரு சபாரட்ணம் தியாகராஜா
யாழ்ப்பாணம் வேலணையை பிறப்பிடமாகவும் இல.136, முதலியார்வளவு பண்டாரிகுளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஒய்வு பெற்ற நீதிமன்ற முதலியார் சபாரட்ணம் தியாகராஜா அவர்கள் 03.09.2015 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சபாரட்ணம் தையல் முத்து தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலாதேவியின் அன்புக்கணவரும், புஸ்பமணி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற நாகராஜா (காணித்திணைக்கள உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
மகேந்திரராஜா (தொழிற்துறைத்திணைக்களம்), தியாகசோதி (அதிபர் சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலை), புவனசோதி (ஒய்வு பெற்ற முகாமைத்துவ உதவியாளர் நீர்ப்பாசனத்திணைக்களம்), மனோகரராஜா (நிலையப்பொறுப்பு சிறுவர் நன்னடத்தை), ஞானசோதி (பாடசாலை பற் சிகிச்சையாளர் கோயில்குளம் இந்துக்கல்லூரி), மகேஸ்வரராஜா (பொறியியலாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்
யுவராஜா (ராஜ்சென்ரர் உரிமையாளர் பண்டாரிக்குளம்), காலம் சென்ற இம்மாகுலேற்றா (ஆசிரியை வெளிக்குளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை) ரவீந்திரன் (சிரேஸ்ட முகாமைத்துவ உதவியாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வவுனியா), தவமலர் (உதவித்திட்டமிடல் பணிப்பாளர் வவுனியா தெற்கு சிங்களப்பிரதேச செயலகம்), ஸ்ரீகாந்தன் (கிராம அலுவலர் செக்கடிப்புலவு), தனுஜா (முன்னால் ஆசிரியை வெள்ளவத்தை சைவமங்கையர் கழகம்) ஆகியோரின் மாமனாரும். கபில்ராஜா (றுகுண பொறியியல் பீடம்), யோகாந்தினி, யதுசலா, துசிக்காந், கிஷாந்தன், கீதாந்தினி, தர்சிந்தினி, சதுர்சிகா, டிலக்ஸ்ராஜ், சுவேந்தினி, புருசோத், கோபீசன், நிபீசன் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 06.09.2015 ஞாயிற்றுக்கிழமை பண்டாரிகுளம் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காலை 10.00 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக தச்சநாதன் குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
136, முதலியார்வளவு,
பண்டாரிகுளம்
வவுனியா.
தொ.இல.
மகேந்திரராசா – 94779084840
-94247910992
மகேஸ்வரராஜா -00442083315876