மரண அறிவித்தல்

திரு சரவணமுத்து கந்தசாமி (B.sc, ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி, சோதிட வல்லுனர்)

தோற்றம்: 05.03.1935   -   மறைவு: 14 .12. 2015

மரண அறிவித்தல்

திரு சரவணமுத்து கந்தசாமி (B.sc, ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரி, சோதிட வல்லுனர்)

அன்னை மடியில் : 05.03.1935    ஆண்டவன் அடியில் : 14 .12. 2015

யாழ். கல்வியங்காடு வேளாதோப்பைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு கலைமகள் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சரவணமுத்து கந்தசாமி அவர்கள் 14-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பாலசவுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

சியாமளா, நிர்மலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்திரநாதன், பரந்தாமன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்-குடும்பத்தினர்

தொடர்பு-

இந்திரநாதன் மாலா — இலங்கை +94212230846

ஆதவன் — இலங்கை +94772209543

வாசவன் — அவுஸ்ரேலியா +61469547920

 

நிகழ்வுகள்
இறுதிக்கிரியை
திகதி : 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில்
இடம் : அவரது இல்லம்
தகனம்
திகதி : 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00
இடம் : செம்மணி இந்து மயானம்
தொடர்புகளுக்கு
இந்திரநாதன் மாலா — இலங்கை
தொலைபேசி : +94212230846
ஆதவன் — இலங்கை
கைப்பேசி : +94772209543
வாசவன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி : +61469547920