மரண அறிவித்தல்
திரு. சின்னத்தம்பி முருகேசு
தோற்றம்: 1927.09.25 - மறைவு: 2017.02.06
கல்முனையை சேர்ந்த சின்னத்தம்பி முருகேசு இன்று (06.02.2017) திங்கட்கிழமை காலமானார்
அன்னார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ மு.இராஜேஸ்வரன் அவர்களின் தந்தை ஆகும். அன்னாரின் இறுதிக்கிரியைகள் (07.02.2017) செவ்வாய்க்கிழமை (நாளை) அவர் பிறந்த ஊரான நற்பிட்டிமுனையில் நடைபெறவுள்ளது.
இந்த தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு