மரண அறிவித்தல்
திரு சிவஞானம் பரமநாதன் (Retired Senior Pharmacist, Jaffna, Colombo, Maldives & Baharain, நிறுவுநர்- தமிழ்த்தாய் மன்றம்- கனடா)
யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் பரமநாதன் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான முத்தையா சந்தனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தமிழ்ச்செல்வன், Dr. தமிழ்வாணன், தமிழ்வேந்தன், தமிழ்ச்செல்வி, தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், செல்வரத்தினம் மற்றும் புவனேஸ்வரி, நாகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. சாந்தி, கெளரி, சுகந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரஸ்வதி(பிரித்தானியா), தர்மலிங்கம், காலஞ்சென்றவர்களான சற்குணநாதன், சின்னையா, தியாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரண்யா, அபிராம், கவின், பிரவீன், அரவின், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
செல்வன் பரமநாதன்