உத்தரகிரியை பத்திரிகை

திரு.சி.பெரியசாமிபிள்ளை

  -   மறைவு: 15.09.2015

உத்தரகிரியை பத்திரிகை

நிகழும் மன்மத வருடம் ஆவணி மாதம் 29ஆம் நாள் (15.09.2015) செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணியளவில் பூர்வபட்ச துதியை திதியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில் பட்டி அமரர் சிதம்பரபிள்ளை அவர்களின் புதல்வரும் அன்னலெட்சுமியின் அன்புக்கணவரும், எங்கள் தகப்பனாருமாகிய

திரு.சி.பெரியசாமிபிள்ளை அவர்கள்

இறைவன் திருவடியடைந்ததை முன்னிட்டு நிகழும் புரட்டாதி மாதம் 12 ம் நாள் (29.09.2015) செவ்வாய்க்கிழமை எமது இல்லத்தில் அந்தி சாஸ்திரமும் மறு நாள் 13 ம் நாள் (30.09.2015) அதிகாலையில் இல 40 கோவில் வீதி, முகத்துவாரம் கொழும்பு 15 மண்டபத்தில் கருமகாரியமும் நடைபெறும் என்பதை ஆழ்ந்த துயரத்தடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மனைவி-அன்னலெட்சுமி

மகன்-சரவணகாந்

தொடர்பு-0112521857, 0772186564

1/4 B,89 Farm Road, Mattakuliya, Colombo-15

நிகழ்வுகள்
அந்தி சாஸ்திரம்
திகதி : 29.09.2015 செவ்வாய்க்கிழமை
இடம் : எமது இல்லம்
கருமகாரியம்
திகதி : 30.09.2015
இடம் : அதிகாலையில் இல 40 கோவில் வீதி, முகத்துவாரம் கொழும்பு 15 மண்டபத்தில்
தொடர்புகளுக்கு
மனைவி-அன்னலெட்சுமி
தொலைபேசி : 0112521857
கைப்பேசி : 0772186564
மகன்-சரவணகாந்
தொலைபேசி : 0112521857
கைப்பேசி : 0772186564