மரண அறிவித்தல்
திரு சுப்பிரமணியம் சிவகுமார்
யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவகுமார் அவர்கள் 22-09-2015 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தனலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மகனும், செல்லையா(உரும்பிராய்), காலஞ்சென்ற அமிர்தாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நவீன், விதுனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உமாபதி (பிரான்ஸ்), சிவதாசன் (யாழ்ப்பாணம்), சிவசோதி (யாழ்ப்பாணம்), சிவபாலன் (பிரான்ஸ்), சிவரூபி (பிரான்ஸ்), சிவரூபன்(பிரான்ஸ்), தட்சாயினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், அருணாதேவி (யாழ்ப்பாணம்), கந்தசாமி(யாழ்ப்பாணம்), வசந்தி(பிரான்ஸ்), இரத்தினசோதி(பிரான்ஸ்), சிவகுமாரி(பிரான்ஸ்), சிவசங்கர்(கனடா), சத்தியவதி(கொழும்பு), ஜெயவதி(கனடா), தயாவதி(பிரித்தானியா), பிரேமாவதி(பிரித்தானியா), விஜயபாலன்(கனடா), கருணாவதி(கனடா), கெங்காவதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மதிரூபன்(கொழும்பு), நாகேஸ்வரன்(கனடா), சிறிரங்கநாதன்(பிரித்தானியா), முரளிதரன்(பிரித்தானியா), சத்தியகலா(கனடா), சிறிதரன்(கனடா), ஹரிகிருஷ்ணா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினா்