மரண அறிவித்தல்

திரு செபமாலை விக்டர் இம்மனுவேல் (செல்லமணி சம்மாட்டி)

  -   மறைவு: 04-06-2019

யாழ். வலித்தூண்டலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை விக்டர் இம்மனுவேல் அவர்கள் 04-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தோமஸ் செபமாலை அமலோற்பவம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் சுவாம்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,  சகாயராணி அவர்களின் அன்புக் கணவரும்,  ஆன் சர்மிலி, அசோக்குமார், அசோக் கமல்ராஜ், சாலற் நிதிலா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சந்திரகுமார், குயிலா, சிந்து, நியூட்டன், ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற பிலோமினா(பூமணி), அன்ரனி அரியதாஸ், வின்சன் ஞானமணி(ஒல்லாந்து), ஜெறாட் குளோறி(மல்லிகா – கனடா), காலஞ்சென்ற மரிய ஸ்ரெல்லா(தங்கம் – பிரான்ஸ்), ஜோண் பப்ரிஸ்ற்(ராசா – டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற செல்வராணி, அரசராணி(இலங்கை), அரியராசா(இலங்கை), யோகராசா(இலங்கை), காலஞ்சென்ற பவளராணி, ஜெயராணி(இலங்கை), ஆரோக்கியநாதர்(யேசுக்குட்டி – பிரான்ஸ்), எமிலி(இலங்கை), பற்குணம்(இலங்கை), அழகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
குருதாஸ், ஆகாஸ், அனிஷா, நியூசன், தியா, நிவிஷா, றியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : Get Direction Thursday, 06 Jun 2019 5:00 PM - 9:00 PM Friday, 07 Jun 2019 5:00 PM - 9:00 PM Saturday, 08 Jun 2019 8:00 AM - 8:30 AM
இடம் : St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
திருப்பலி
திகதி : Get Direction Saturday, 08 Jun 2019 9:30 AM - 10:30 AM Christ the King Church
இடம் : 3495 Confederation Pkwy, Mississauga, ON L4W 3G5, Canada
நல்லடக்கம்
திகதி : Get Direction Saturday, 08 Jun 2019 11:30 AM Assumption Catholic Cemetery
இடம் : 6933 Tomken Rd, Mississauga, ON L5T 1N4, Canada.
மதிய போசனம்
திகதி : Get Direction Saturday, 08 Jun 2019 12:30 PM Symphony Banquet Hall
இடம் : 959 Derry Rd E, Mississauga, ON L5T 2J7, Canada
தொடர்புகளுக்கு
அசோக் - மகன்
தொலைபேசி : +14377799344
கமல் - மகன்
தொலைபேசி : +16473274188
பிறேம் - மருமகன்
தொலைபேசி : +16472195020
Royan - பெறாமகன்
தொலைபேசி : +14168248302