மரண அறிவித்தல்
திரு செல்லத்தம்பி சிதம்பரப்பிள்ளை
வவுனியா மதவுவைத்தகுளத்தைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளம் அரசடிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி செபமாலை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மணியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயகுமாரி (கனடா) , மனோறஞ்சிதம் (கனடா), மோகனதாஸன் (இலங்கை), கலாதேவி (இலங்கை), மலர்விழி(இலங்கை), சிறிவிக்னேஸ்வரன்(நியூசிலாந்து), யோகேஸ்வரன்(கனடா), சசிக்குமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தங்கமுத்து, குமாரத்தி, ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மராஜா ( கனடா ), முரளிதரன் ( கனடா ), பகீரதி (இலங்கை), அமிர்தலிங்கம் ( இலங்கை ), ரகுநாதன் ( இலங்கை ), புஸ்பவதி ( நியூசிலாந்து ), கிருபாஜினி ( கனடா ), சுகந்தினி ( இலங்கை ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தையா , கனபதிப்பிள்ளை, குமரசாமி, காலஞ்சென்ற கனகசபை, சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தன் விஜி, சிவதீசன், ரஜி, சிந்துஜா, கிருசாஜினி, அபிசேகன் ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,
விஜயதர்சினி லவசுதன் , சிதர்ஷன் ஆர்த்தி, பிரியதர்சினி மயூரன், பார்க்கஜன், செல்வபாரத் சுரபிகா, திவ்வியா திருஅருள், நிலுஜா, யதுஷன், விதுர்ஷன், மிதுர்ஷன், துர்க்கா, லக்ஷிகா, நிரூபன் நிரோசா, நிலைக்சன், நிரோஜன், ஐங்கரன், சர்மிளா, தனுஷிகன், கபிஷனா, கிஷோன், ஆருஜா, ஆபீமன், கிஷானா, ஜருசன், கார்த்திகன், நிதர்சன், சர்க்கஜன், சபிதா, நிறோ, சதுசன், டனுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லதுர்ஷன், கீர்த்திகா, கிஷன், சயன், திகாஷினி, லத்விகா, அஸ்ரித், பார்வதி, அக்சனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 9ம் யுனிற் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல 74, அரசடிக்குளம்,
செட்டிகுளம்,
வவுனியா
தகவல்
குடும்பத்தினர்