மரண அறிவித்தல்

திரு. செல்லமுத்துப்பிள்ளை ஆறுமுகம்பிள்ளை (Raja Colony,Trichy,India)

  -   மறைவு: 17.12.2015

மரண அறிவித்தல்

திரு. செல்லமுத்துப்பிள்ளை ஆறுமுகம்பிள்ளை (Raja Colony,Trichy,India)

திருச்சி மாவட்டம் அடைக்கலம் பட்டி கிராமம், மஸ்கெலியா (சங்குவத்தை) திரு. செ. ஆறுமுகம்பிள்ளை (Raja Colony,Trichy,India) அவர்கள் 17.12.2015 பகல் 3.00 மணி அளவில் திருச்சியில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லமுத்துப்பிள்ளை செல்லாயி அம்பாள் தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம்பிள்ளை மரியாத்தா அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும், மூக்காயி அம்மான் அவர்களின் அன்புக் கணவரும், தேவராஜ் (சதாசிவம்) (New Ceylon Forage Stores, Colombo-13), இராஜேந்திரன் (Remo Tex Colombo-11), சந்திரசேகரன் (New Ceylon Forage Stores ), முத்துக்குமார், பரமேஸ்வரி, புஸ்பராணி, விஜயலெட்சுமி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

காலஞ்சென்றவர்களான நடேசப்பிள்ளை (Maheswary Stroes), தைலம்மை அம்மாள், அகிலாண்டம்  அம்மாள், மீனாட்சி  அம்மாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சப்பாணியாப்பிள்ளை (பொஹவந்தலாவை), சின்னத்தம்பிபிள்ளை  (Colombo  Stroes), காலஞ்சென்ற மனோன்மணி, கணகேஸ்வரி, விஜயாதேவி, கல்யானி (Modway), மகேஸ்வரி  ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற சாந்தி, ஆனந்தி,  சீதாலெட்சுமி, கண்ணன், கணேசராஜா, சண்முகராஜா, மோகன்ராஜா, சிவராஜா, செல்வி, கௌரி, சிவப்பிரகாஸ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

லதா, சரண்யா, மயூரன், சுதர்ஷன், அபிநயா, மிதுர்ஷன், திலுக்சிகா, மிஷாரிகா, ஜெடேஸ்கரன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

காலஞ்சென்றவர்களான நடுவலூர் பச்சாக்குட்டிப்பிள்ளை, பாப்பாத்தியம்மாள், மணியம்பட்டி தேவராஜப்பிள்ளை, பார்வதியம்மாள், மஸ்ஹெலியா சுப்பிரமணியம் பிள்ளை, தைலம்மையம்மாள், தாலத்துஒயா கணேசப்பிள்ளை அகிலாண்டம் அம்மாள், காலஞ்சென்ற புளியாவத்தை நல்லதம்பி பிள்ளை, பத்மாவதி அம்மாள் காலஞ்சென்றவர்களானா நாவலப்பிட்டி நடேசப்பிள்ளை  தைலம்மாள், காலஞ்சென்ற பொஹவந்தலாவை பொன்னுசாமிப்பிள்ளை , மரியாம்பாள் ஆகியோரின் சம்பந்தியும்,

தக்ஷலா, அபிராமி, வரதனி, தீபிகா, சங்கேஸ், அருணி, கிஷோதரன், சதுர்ஷன், சருன், ஆகாஸ் அர்ஜீன், ரொஷான், தனுஷாம்பாள், தியாம்பாள், நேகவெட்சுமி, சந்தோஷ், அவினேஷ், கயாஷனி, கிருதிஹேஷனி, மாதேஸ்கரன், சுப்ரீஸ்வர் ஆகியோரின் அன்புப் பூட்டாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17.12.2015 அன்று முதல் இல-24, ராஜா காலனி, திருச்சி-01 இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 19.12.2015 இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று  பி.ப 2.00 மணியளவில் திருச்சி காவேரிக்கரை ஓயாமானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தைலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்

ஏ.சந்திரசேகரன் (New Ceylon Forage Stores ) (மகன்) -00919790528628

ஆர்.சுதர்ஷன் (பேரன்) 077 6320150

நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 17.12.2015 அன்று முதல்
இடம் : இல-24, ராஜா காலனி, திருச்சி-01 இல்லத்தில்
ஈமக்கிரியைகள்
திகதி : 19.12.2015 இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில்
இடம் : இல-24, ராஜா காலனி, திருச்சி-01 இல்லத்தில்
தகனம்
திகதி : 19.12.2015 இன்று சனிக்கிழமைபி.ப 2.00 மணியளவில்
இடம் : திருச்சி காவேரிக்கரை ஓயாமானம்
தொடர்புகளுக்கு
ஏ.சந்திரசேகரன் (New Ceylon Forage Stores ) (மகன்)
கைப்பேசி : 00919790528628
ஆர்.சுதர்ஷன் (பேரன்)
கைப்பேசி : 077 6320150