மரண அறிவித்தல்
திரு. ஞானப்பிரகாசம் தோமஸ் செல்லத்துரை (செல்லா)
தோற்றம்: 24.10.1937 - மறைவு: 31.01.2017
கொழும்பு 12, புதுக்கடை, செல்லா அன்ட் கம்பெனி உரிமையாளர் திரு. ஞானப்பிரகாசம் தோமஸ் செல்லத்துரை (செல்லா) அவர்கள் (31.01.2017) செவ்வாய்க்கிழமை காலமானார்.
இவர் ஜெயராணி செல்வதுரையின் அன்புக் கணவரும், ரொஹான் (செல்லா), க்ளோடியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், வசந்தி, ஜூட் ஆகியோரின் அருமை மாமனாரும், பெத்தனி, கெய்ட்லின், ஜேய்டன்ஆகியோரின் ஆசை தாத்தாவும் ஆவார்.
அன்னாரது பூதவுடல் இன்று வியாழக்கிழமை (02.02.2017) மாலை 4.00 மணிக்கு கொழும்பு 13, இல 31, விவேகானந்த மேட்டிலுள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு மாதம்பிட்டி கத்தோலிக்க சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
நிகழ்வுகள்
மாதம்பிட்டி கத்தோலிக்க சேமக்கலையில்
திகதி : 02.02.2017
இடம் : மாதம்பிட்டி
தொடர்புகளுக்கு
ரொஹான்
கைப்பேசி : 0777897437