மரண அறிவித்தல்

திரு. தம்பன் பூபாலன்

தோற்றம்: 06.01.1945   -   மறைவு: 23.01.2017

 

இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், பாலவத்தான் இமையாணன், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பன் பூபாலன் அவர்கள் (23.01.2017) திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பன் – வள்ளியம்மா தம்பதியரின் அன்பு மகனும், தேவிகாவின் அன்புக்கணவரும் ஜெகன் (சமுர்த்தி உத்தியோகத்தர் பருத்தித்துறை), அகிலன், தர்சினி (ஆஸ்திரேலியா), பார்த்தீபன் (ஆஸ்திரேலியா), காயத்திரி, பிரதீபன், கெங்காதரன், பாருத்திரன் ஆகியோரின் அன்புத்தந்தையும் தர்சினி (தபாலதிபர், பருத்தித்துறை), சுதர்சன் (நிலா அளவையாளர் – ஆஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும் கனிஸ்டன், சங்கவிதா, அனோஜிதன், சஜின் டெனிஸ், ஸ்ரீவருன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.01.2017) வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக எள்ளங்குளம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
எள்ளங்குளம் இந்து மயானம்
திகதி : 26.01.2017
இடம் : உடுப்பிட்டி
தொடர்புகளுக்கு
கெங்காதரன்
கைப்பேசி : 0773946482