மரண அறிவித்தல்

திரு தம்பிப்பிள்ளை ஜெகநாதன்

தோற்றம்: 31 ஓகஸ்ட் 1921   -   மறைவு: 6 நவம்பர் 2017

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும்,  கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை ஜெகநாதன் அவர்கள்  06-11-2017  திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஞானேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், தயானி (கொழும்பு), சுஜந்தன் ( கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,  காலஞ்சென்றவர்களான தர்மரட்டினம், அற்புதமணி,  இன்பமணி,  தங்கராணி,  சிவதாசன்,  புஷ்பராணி மற்றும் மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவலோகநாதன்,  பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும், மைத்திரேயி கார்த்தீபன், மதுரமி, வாஞ்சிதா, ஹரிராம் ஆகியோரின் அன்புப் பாட்டனும், அவ்னியேஷ், ஆருஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  09-11-2017  வியாழக்கிழமை அன்று மு.ப 09:00  மணியளவில் கல்கிசையில் உள்ள மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார்,  உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 09-11-2017 வியாழக்கிழமை மு.ப 09:00
இடம் : கல்கிசையில் உள்ள மஹிந்த மலர்ச்சாலை
தகனம்
திகதி : 09-11-2017 வியாழக்கிழமை
இடம் : கல்கிசை பொது மயானம்
தொடர்புகளுக்கு
தயாணி(மகள்) — இலங்கை
தொலைபேசி : +94112625211
சுஜந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி : +19055072398