மரண அறிவித்தல்

திரு தம்பையா சிவலிங்கம்

தோற்றம்: 30 நவம்பர் 1925   -   மறைவு: 24 டிசம்பர் 2015

யாழ். ஏழாலை களபாவோடையைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா சிவலிங்கம் அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று 90வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ் சென்றவர்களான வீரகத்தி தம்பையா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், தம்பிப்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவரூபன்(கொழும்பு), வசந்தி(கொழும்பு), சிவகாந்தன்(லண்டன்), வசீகரன்(லண்டன்), சிறிதரன்(கொழும்பு), காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமாரசாமி, கந்தசாமி, கண்மலர்(நேசமணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணநாதலிங்கம், ஈஸ்வரலிங்கம், கௌரீஸ்வரி, சித்சபேசலிங்கம், காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரி, ஜெனகேஸ்வரி, குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விமலாஞ்சலி, ஆனந்தகுமார், பத்மகுமாரி(வசந்தி), கலாநாயகி(மீனா), வசந்தி(விஜி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரோஷன், நிலோஜா, சுபேந்திரன், டக்‌ஷிகா, அருண் கோகுல், பிரணவன், சிவகேஷ், அனுஷியா, நிலானுஜா, அபினாஷ், அபிநயா, அன்ஷியா, அஜெய், அதீஷன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Vasantha Mahal,
Erlalai south,
Chunnakam,
Jaffna.

தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
இறுதிக்கிரியை
திகதி : 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00
இடம் : ஏழாலை தெற்கிலுள்ள அன்னாரின் இல்லம்
தகனம்
திகதி : 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை
இடம் : காடாகடம்பை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
தொலைபேசி : +94212059444
சிவரூபன் — இலங்கை
கைப்பேசி : +94722136105
வசந்தி — இலங்கை
கைப்பேசி : +94775622924
சிவகாந்தன் — இலங்கை
கைப்பேசி : +94777718863
வசீகரன் — பிரித்தானியா
கைப்பேசி : +447482982052
சிறிதரன் — இலங்கை
கைப்பேசி : +94773444801