மரண அறிவித்தல்
திரு. தாமோதரம்பிள்ளை கனகசபை (ஜெயா பேக்கரி உரிமையாளர் மானிப்பாய்/ இயக்குனர் Dero Export Int (pvt) Ltd கொழும்பு)
மானிப்பாயை பிறப்பிடமாகவும் கொழும்பு – 06 ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை கனகசபை அவர்கள் (28.01.2017) சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தமோதரம்பிள்ளை – தங்கம் தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகசேகரம் – கண்மணி தம்பதிகளின் மருமகனும் கீர்த்திராணி அவர்களின் அன்புக்கணவரும், பிரேம்குமார் (Premier Brand, Dero Export – Colombo), சாந்தகுமார் ( Shaae Cash and Carry – Parls), ஜெயசேகரன் (Jay Brand, New Ocean – canada), விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரியதர்ஷினி, ரஜினி, துஷானி, மக்சி (Aloy Export – colombo), ஆகியோரின் மாமனாரும், ஷன்ஜிட், ஷாயினி, பிரஷானி, டினேஷ், டிலானி, டுலக்சன், டாலியா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 44/A, பார்க் வீதி, பங்கலாவத்தை, மாபோல வத்தளையில் வைக்கப்பட்டு (30.01.2017) இன்று திங்கட்கிழமை பி.ப 1 மணியளவில் ஈமக்கிரியைகள் இடம்பெற்று பின் பூதவுடல் பொரளை கனத்தை இந்து மயானத்தில் மாலை 3.30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்
தொடர்பு –
பிரேம் – 0094777224323
ஜெயன் – 0014165920997
சுட்டி – 0094702138454