மரண அறிவித்தல்
திரு நல்லதம்பி தர்மரெத்தினம்
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி தர்மரெத்தினம் அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா நல்லதங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
யோகலிங்கம்(குவைத்), தவராசா, செல்வராசா, சிவராசா, தருமராசா(கனடா), சோதிலிங்கம்(கனடா), தயாநிதி, அனுசுயா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றஞ்சினிதேவி, மாலினி, ஜெகதீஸ்வரி, புஸ்பராணி(கனடா), மனிலா, தயாபரன், இராசரெத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குணமாலை, கைலாயபிள்ளை மற்றும் துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முத்தம்மா, காலஞ்சென்ற பாக்கியம், நாகேஸ்வரி, பராசத்தி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
இராசமாணிக்கம்(இந்தியா) அவர்களின் பாசமிகு சகலனும்,
றசிதா(கனடா), விஜிதா(சுவிஸ்), தர்சன், சஜீவன், அஜந்தன், சஜிபா, சுதர்சன், விதுசா, டிலக்சன், றஞ்சி, தர்சன், கீர்த்தனா, விதுனா(கனடா), நிதர்சன், தர்சன், தர்மிலா(கனடா), மதுஷன், சயந்தன், சயந்தினி, தயந்தினி, கோகிலன், கம்ஷகா, துளசி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அஸ்வின், அஜீஸ்(கனடா), ஓவியா(சுவிஸ்), தக்சா, ஹரினிசா(கனடா), வலன்சிகா, யதுமிலன், சிவானந்தா(கனடா), துஷ்யந்தன்(சுவிஸ்), நிரோஜா, தினேஸ்குமார் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
தயாபரன் குடும்பம்.