மரண அறிவித்தல்
திரு.நல்லரெட்ணம் சிவராசா
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேர்ணை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.நல்லரெட்ணம் சிவராசா அவர்கள் இன்று காலை [ 2/11/2015 ] சிவபாதம் அடைந்தார்
அன்னார் பாக்கியலட்சுமியின் அன்புக் கைவரும், மயூரன் [Canberra ]மேகானந்தி [Melbourne ] ஆகிரயாரின்
பாசமிகு தந்தையும், முத்துரட்ணம் , இரட்னமணி , காலம் சென்ற பவமணி, இராசலட்சுமி, விஜயலட்சுமி, ஜெயீஸ்வரி, ஜீவகுமார் ஆகிரயாரின் அன்புச்சகோதரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் புதன்கிழமை 4/11/15 மாலை 6 மணியிலிருந்து 8 மணிவரை பார்வைக்காக
(CRN OF STUD RD & BURWOOD HYWAY, Wantirna South, Melbourne )இல் வைக்கப்பட்டு.ஈமக்கிரியைகள் எதிர்வரும்
வியாழக்கிழமை [5/11/15] காலை 9:15 மணி முதல் 10:15 வரை Springvale CemeteryChapel of reflection இல்
நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அறியத்தருகின்றோம்.
தகவல் :
மயூரன்:- 0403089766
மேகா :- 0433561353