மரண அறிவித்தல்

திரு நாகமுத்து ஆனந்தம்

  -   மறைவு: 4 மார்ச் 2017

வவுனியா நெழுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து ஆனந்தம் அவர்கள் 04-03-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், ஆறுமுகம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சூசைதாசன், சிதம்பரம்(மன்னார்), நல்லரெட்ணம், புஸ்பராஜமணி(வன்னி புஸ்பா- கனடா), சிவசுப்பிரமணியம்(கனடா), மகாலிங்கம்(கனடா), கணேசலிங்கம்(டென்மார்க்), நடேசலிங்கம்(கனடா), ஆனந்தம் ராஜிபவானி(வவுனியா), ராஜகுமாரன்(கனடா), இரட்ணகுமாரன்(கனடா), உமாகாந்தன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகமுத்து, தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை (08-03-2017) புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நெளுக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நெளுக்குளம் இந்து மயானம்
திகதி : 08.03.2017
இடம் :
தொடர்புகளுக்கு
சிதம்பரம்(மன்னார்) — இலங்கை
தொலைபேசி : +94772710222
ராஜன் — இலங்கை
தொலைபேசி : +94769388187