மரண அறிவித்தல்

திரு மரியதாஸ் அரியரெட்ணம்

தோற்றம்: 2 யூன் 1980   -   மறைவு: 29 ஒக்ரோபர் 2017

யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மரியதாஸ் அரியரெட்ணம் அவர்கள் 29-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மரியதாஸ் சறோசா தம்பதிகளின் அன்பு மகனும், மகேந்திரம் வசந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கிருபாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

கந்தசாமி தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சந்திரலிங்கம் குடும்பம்

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
கந்தசாமி — கனடா
தொலைபேசி : +16472731353
தியாகலிங்கம் — கனடா
தொலைபேசி : +14168458946
சுரேஸ் — கனடா
தொலைபேசி : +16476494591
மரியதாஸ்(தந்தை) — இலங்கை
கைப்பேசி : +94776680431
மரியதாஸ் — இலங்கை
கைப்பேசி : +94776245206