மரண அறிவித்தல்

திரு.மாடசாமி இராமசாமி

தோற்றம்: 1932.09.26   -   மறைவு: 2018.05.19

இரத்தினபுரியை பிறப்பிடமாகவும் அத்துருகிரியை வாழ்ந்த இடமாகவும் கொழும்பு கிராண்ட் பாஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு .மாடசாமி இராமசாமி அவர்கள் 19.05.2018 சனிக்கிழமையன்று காலை இறைவனடி சேர்ந்தார் . அன்னார் காலஞ்சென்ற நாகம்மாள் அவர்களின் அன்புக்கணவரும் ஆர் .எஸ் .குமார் (ராஜா ),ஆனந்தகுமார் ,சாந்தகுமார் ,ஜெயக்குமார் ,சுரேஷ்குமார் ,புஷ்பகுமார் ஆகியோரின் அன்பு தந்தையும் மாலா ,ரஜனி ,சாந்தகுமாரி ,அயரின் சந்திரிக்கா ,ஸ்ரீதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார் . அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக Barney Raymond மலர்சாலையில் (பொரளை )வைக்கப்பட்டு 23.05.2018 புதன் கிழமை காலை 10மணியளவில் பொரளை கனத்தை பொது மயானத்திற்கு தகன கிரியைக்காக எடுத்து செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயருடன் தெரிவித்து கொள்கின்றோம் .இவ்வறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம் .

 

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 21.05.2018
இடம் : Barney Raymond மலர்சாலை (பொரளை )
தகனம்
திகதி : 23.05.2018
இடம் : பொரளை கனத்தை பொது மயானம்
தொடர்புகளுக்கு
ராஜா
கைப்பேசி : 0773121071